உள்ளூர் கைபேசி செயலி மூலம் பற்றுச்சீட்டுகளைப் பெறலாம்

தன் கைபேசி கணக்­கெ­டுப்­புச் செயலி வழி, கணக்­கெ­டுப்­பில் பங்­கேற்­கும் பய­னா­ளர்­க­ளுக்­குப் புள்­ளி­கள் தரு­வ­து­டன் பொருள் வாங்­கு­வ­தற்­கான பற்­றுச்­சீட்­டு­களை­யும் சிங்­கப்­பூ­ரின் சந்தை ஆராய்ச்சி நிறு­வ­ன­மான 'மில்­லியு இன்­சைட்' வழங்­கு­கிறது.

மேலும் அதிக கணக்­கெ­டுப்­பு­களில் பங்­கேற்­பதை ஊக்­கு­விக்­க­வும் பய­னா­ளர்­க­ளின் ஆர்­வத்­தைக் கூடு­தல் நேரத்­திற்கு நீட்­டிக்­கச் செய்­ய­வும் தன் 'மில்­லியு சர்­வேஸ்' செய­லி­யில் இப்­பு­திய அம்­சத்தை நிறு­வ­னம் சேர்த்­துள்­ளது.

தற்­போது அதி­க­மா­கப் பேசப்­படும் தலைப்­பு­கள் பற்­றி­யும் நடப்பு விவ­கா­ரங்­கள் பற்­றி­யும் 'மில்­லியு' கணக்­கெ­டுப்பு நடத்தி வரு­கிறது.

இவ்­வாறு கணக்­கெ­டுப்­பில் பங்­கேற்­கும் பய­னா­ளர்­க­ளுக்கு 'கிராப்­ஃபூட்', 'கோல்ட் ஸ்டோ­ரேஜ்' போன்ற வர்த்­த­கங்­க­ளின் பற்­றுச்­சீட்­டு­கள் கிடைக்­கும் வாய்ப்பு உள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!