கொடிய வகையைச் சேர்ந்த 13 ஆமைகளை அவற்றின் சொந்த நாடான இந்தோனீசியாவுக்கு சிங்கப்பூர் திருப்பி அனுப்பிவிட்டது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இது நிகழ்ந்தது. அரிய வகை பாம்பு கழுத்துடைய இந்த ஆமைகள் ஆபத்தானவை என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
தொடக்கத்தில், இனவிருத்தித் திட்டத்தின் ஒரு பகுதியாக 2015ஆம் ஆண்டு இவை சிங்கப்பூர் விலங்கியல் தோட்டத்துக்கு அனுப்பப்பட்டன.

