ஓட்டுநரைத் தாக்கிய ஆசிரியருக்குச் சிறை

அனைத்­து­ல­கப் பள்­ளி­யில் வேலை செய்­து­கொண்­டி­ருந்த ஓர் ஆசி­ரியர், டாக்சி ஓட்­டு­நரை நான்கு முறை தள்­ளி­விட்டு இரண்டு முறை உதைத்­தி­ருக்­கி­றார். தாம்சன் பிளாசா கடைத்­தொ­கு­தியின் டாக்சி நிறுத்­தத்­தில் இச்­சம்­ப­வம் நிகழ்ந்­தது.

குற்­ற­வா­ளி­யான 51 வயது ஷேன் மேத்­தியூ ராஸுக்கு ஆறு வாரச் சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்­டது. 2019ஆம் ஆண்டு பிப்­ர­வரி மாதம் 14ஆம் தேதி­யன்று டாக்சி ஓட்­டு­ந­ரான திரு குய் எங் சியூ­விற்­குக் காயம் ஏற்­ப­டுத்­தி­ய­தாக ராஸ் மீது சுமத்­தப்­பட்ட ஒரு குற்­றச்­சாட்டு நிரூ­பிக்­கப்­பட்­டது. இழப்­பீட்­டுத் தொகை­யாக திரு குய்க்கு 441 வெள்­ளி­யைக் கொடுக்­கு­மா­றும் ஆஸ்­தி­ரே­லிய அனைத்­து­ல­கப் பள்­ளி­யில் வேலை செய்­யும் ராஸுக்கு உத்­த­ர­வி­டப்­பட்­டது.

ராஸ், நீட்­டிக்­கப்­பட்ட கட்­டாய விடுப்­பில் இருந்து வந்­துள்­ள­தாக ஆஸ்­தி­ரே­லய அனைத்­து­ல­கப் பள்ளி ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்­ஸி­டம் தெரி­வித்­தது. தீர்ப்­ப­ளிக்­கப்­பட்­ட­தைத் தொடர்ந்து ராஸின் வேலை குறித்து அவ­ரு­டன் நேர­டி­யா­கத் தொடர்­பு­கொள்­ளப்­போ­வ­தா­க­வும் அது கூறி­யது.

ஆஸ்­தி­ரே­லிய அனைத்­து­ல­கப் பள்­ளி­யின் விதி­மு­றை­க­ளின்­படி, நீதி­மன்­றத்­தில் குற்­றம் நிரூ­பிக்­கப்­பட்டு சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்­டுள்ள ஆசி­ரி­யர்­கள் பணி­நீக்­கம் செய்­யப்­ப­ட­லாம் என்று ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் அறி­கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!