17,699 குழந்தைகள் தொற்றால் பாதிப்பு

17,699 குழந்தைகள் தொற்றால் பாதிப்பு

1 mins read
65f147b8-81e6-48c0-98b0-f18e1822f2ba
-

கொள்­ளை­நோய் பாதிப்பு தொடங்­கி­ய­தி­லி­ருந்து இது­வரை 12 வயதுக்­குக் கீழ் உள்ள 17,699 குழந்­தை­கள் தொற்­றால் பாதிக்­கப் ­பட்­டுள்­ள­னர். அவர்­களில் 2,586 குழந்­தை­க­ளுக்கு மருத்­து­வ­ம­னை­யில் சிகிச்சை அளிக்­கப்­பட்­டது.

இந்த விவ­ரங்­களை ஞாயிறு அன்று தமது ஃபேஸ்புக் பதி­வில் பகிர்ந்­து­கொண்ட சுகா­தார அமைச்­சர் ஓங் யீ காங், 12 வய­துக்­குக் கீழ் உள்ள 140,000க்கும் மேற்­பட்ட குழந்­தை­க­ளுக்கு முதல் தடுப்­பூசி போட்­டுள்­ள­தாகவும் தெரி­வித்தார்.

ஒவ்­வொரு நாளும் சரா­ச­ரி­யாக 6,000 குழந்­தை­களுக்குத் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.