தொலைக்காட்சி விரும்பிகளுக்கு நற்செய்தி

தொலைக்காட்சி விரும்பிகளுக்கு நற்செய்தி

1 mins read
3ec83b80-da90-490d-8bfd-79183eddd6ab
-

சீனப் புத்தாண்டையொட்டி, ஸ்டார்ஹப், சிங்டெல் நிறுவனங்களின் ஒளிவழிகளை இலவசமாகக் காணலாம். இன்று நண்பகலில் இருந்து பிப்ரவரி 7 நண்பகல் வரை 'ஸ்டார்ஹப் என்டர்டெய்ன்மென்ட்', 'ஸ்டார்ஹப் டிவி+' வாடிக்கையாளர்கள் நூற்றுக்கு மேற்பட்ட ஒளிவழிகளைக் கண்டுகளிக்கலாம். இதனிடையே, நாளை 28ஆம் தேதி முதல் பிப்ரவரி 6ஆம் தேதிவரை 'சிங்டெல் டிவி' வாடிக்கையாளர்கள் அனைவரும் அந்நிறுவனம் வழங்கும் எல்லா ஒளிவழிகளையும் இலவசமாகக் காணலாம்.