மசேநிதி கழகத்தை ஏமாற்றியவருக்குச் சிறை

மசேநிதி கழகத்தை ஏமாற்றியவருக்குச் சிறை

1 mins read
d6f0ba09-6036-4c6f-8671-0aa3e0417f86
-

மத்­திய சேம­நி­திக் கழ­கத்தை ஏமாற்றி ஏறத்­தாழ பத்து ஆண்­டு­ க­ளாக வழங்­கீ­டு­க­ளை­யும் பங்­

க­ளிப்­பு­க­ளை­யும் பெற்­றுக்­கொண்ட குற்­றத்­துக்­காக 71 வயது டான் கா போவுக்கு 18 வாரங்­கள் சிறைத் தண்­டனை விதிக்­கப்­

பட்­டது.

தாமும் தமது மனை­வி­யும் நிறு­வ­னம் ஒன்­றின் ஊழி­யர்­கள் என்­றும் மாதச் சம்­ப­ளம் $1,000 என்று பொய் கூறி­ய­தாக தெரி­ய­ வ­ந்துள்­ளது.

இதை­ய­டுத்­து, அவ­ருக்­கும் அவ­ரது மனை­வி­யான 70 வயது டோ போ சூவுக்­கும் செயல்­ப­டா­மல் இருக்­கும் நிறு­வ­னத்­துக்­கும் கழ­கம் $86,000க்கும் அதி­க­மான தொகையை வழங்­கி­யது. ஏமாற்றிப் பெற்ற தொகையை டான் திருப்பிக் கொடுத்துவிட்டதாக அரசாங்க வழக்கறிஞர் தெரிவித்தார்.