மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகள் எடுத்த இரண்டு நாள் நடவடிக்கையில் ஏறத்தாழ $768,000 மதிப்புள்ள சுமார் 7 கிலோ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது.
அதன் தொடர்பில் மூன்று ஆடவர்கள் கைது செய்யப்பட்டதாக இந்தப் பிரிவு நேற்று அறிக்கையில் தெரிவித்தது.
அவர்களுக்கு வயது 38, 48, 58 என்றும் தெரிவிக்கப்பட்டது.

