படைப்பாற்றல், புத்தாக்கம், சுவை எனத் தாங்கள் தயாரிக்கும் ஒவ்வோர் உணவையும் ஒரு கலைப் படைப்பாகவே மாற்றிவிடும் சமையல் வல்லுநர்கள், சிங்கப்பூரின் உணவு, பானத் துறையில் முத்திரை பதித்து வருகின்றனர்.
கொவிட்-19 கட்டுப்பாடுகளால் உணவு, பானத் துறைக்கு நெருக்கடி நேர்ந்தபோதும் தங்கள் விடாமுயற்சியாலும் புத்தாக்கத் திறனாலும் தங்களது உணவகத்தின் பெயரை மக்கள் முணுமுணுக்க வைத்துள்ளனர் இவர்கள்.
செய்தி: சக்தி மேகனா, படங்கள்: திமத்தி டேவிட்

