'கடத்தப்பட்டவர்' ஹோட்டலில் தனிமைப்படுத்திக் கொண்டார்

'கடத்தப்பட்டவர்' ஹோட்டலில் தனிமைப்படுத்திக் கொண்டார்

1 mins read
5460919c-9362-4660-a8f1-a67afc54c1d0
-

கடத்­தப்­பட்­ட­தாக நம்­பப்­பட்ட 21 வயது ஆட­வர் ஹோட்­டல் அறை­யில் தம்­மைத் தனி­மைப்­ப­டுத்­திக்­கொண்­ட­தை காவல்­துறை அதி­கா­ரி­கள் கண்­டு­பி­டித்­த­னர்.

மோச­டிக்­கா­ரர்­க­ளின் மிரட்­டல் ­க­ளுக்கு அஞ்சி இந்­தக் கடத்­தல் நாட­கத்­தில் அவர் ஈடு­பட்­ட­தாக அறி­யப்­ப­டு­கிறது.

அவர் கடத்­தப்­பட்­ட­தாக நம்பி, அதி­கா­ரி­க­ளைப் போல பாசாங்கு செய்த மோச­டிக்­கா­ரர்­க­ளி­டம் அவ­ரது குடும்­பத்­தி­னர் $560,000க்கும் அதி­க­மான தொகையை அனுப்பி­ வைத்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.