சாஸ் அட்டை வைத்திருந்தால் இலவச எச்பிவி தடுப்பூசி

சாஸ் அட்டை வைத்திருந்தால் இலவச எச்பிவி தடுப்பூசி

1 mins read
868e3033-068c-4b54-9777-f03d1a64bcd0
-

நீல அல்­லது ஆரஞ்சு நிற சாஸ் அட்டை வைத்­தி­ருக்­கும் பெண்­

க­ளுக்கு இல­வ­ச­மாக எச்­பிவி தடுப்­பூசி போடப்­படும். குறைந்த வரு­மான குடும்­பங்­க­ளைச் சேர்ந்த 18 வய­துக்­கும் 26 வய­துக்­கும் இடைப்­பட்ட பெண்­க­ளுக்கு

இந்­தச் சலுகை வழங்­கப்­ப­டு­கிறது.

கர்ப்­பப்பைவாய் புற்­று­நோ­யைத் தடுக்க இந்த நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­ப­டு­கிறது. இந்­தச் சலுகை இவ்­வாண்டு அக்­டோ­பர் மாதம் 30ஆம் தேதி வரை நடப்­பில் இருக்­கும். இதற்­கான செலவை தெமா­செக் அற­நி­று­

வ­னம் முழு­மை­யாக ஏற்­கிறது.

சாஸ் அட்­டை­களை ஏற்­கும் தனி­யார் மருந்­த­கங்­க­ளுக்­குச் சென்று எச்­பிவி தடுப்­பூ­சி­யைத் தகுதி பெறும் பெண்­கள்

போட்­டுக்­கொள்­ள­லாம்.

பொது­வாக, அரஞ்சு அல்­லது நீல நிற சாஸ் அட்டை வைத்­தி­ருப்­போர் பல­துறை மருந்­த­கங்­களில் ஒரு­முறை எச்­பிவி தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டால் $23 வரை செலுத்த வேண்­டும். முழு­மை­யா­கத் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­ட­வ­ராக இருக்க வேண்டு­ மென்­றால் மொத்­தம் மூன்று தடுப்­பூ­சி ­க­ளைப் போட்­டுக்­கொள்ள வேண்­டும். சிங்­கப்­பூர் பெண்­களை அதி­கம் பாதிக்­கும் புற்­று­நோய்­கள் பட்­டி­ய­லில் கர்ப்­ப­ப்பைவாய் புற்­று ­நோய் பத்­தா­வது இடத்­தில் உள்­ளது. பெண்­கள் பல­ருக்கு

மர­ணத்தை ஏற்­ப­டுத்­தும் நோயாக அது உள்­ளது.