தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அதிர்ஷ்டசாலியாக எங்கெங்கு காணினும் நீண்ட வரிசை, காத்திருப்பு

1 mins read
8d09415e-47cd-42de-85ca-53d8fa06affd
-

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட, $16 மில்லியன் 'ஹொங்பாவ்' சிறப்பு டோட்டோ அதிர்ஷ்டக் குலுக்கல் நேற்று இரவு இடம்பெற்றது. முன்னதாக, வருடந்திர 'ஹொங்பாவ்' சிறப்பு டோட்டோ அதிர்ஷ்டக் குலுக்கலை முன்னிட்டு, அனைத்து சிங்கப்பூர் பூல்ஸ் கிளைகள் மற்றும் அங்கீகாரம் பெற்ற சில்லறை விற்பனைக் கடைகளின் செயல்பாட்டு நேரம் நேற்றிரவு 9 மணிவரை நீட்டிக்கப்பட்டது. பிரபலமான சில கிளைகளுக்கு வெளியே நீண்டவரிசை காணப்பட்டதைச் சமூக ஊடகங்களில் பகிரப் பட்ட புகைப்படங்களும் காணொளிகளும் காட்டின. (படத்தில்) பரிசுச்சீட்டு வாங்குவதற்காக ஹவ்காங் வட்டாரத்தில் உள்ள ஒரு கடைமுன் காத்திருந்தவர்கள்.படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

குலுக்கல் முடிவுகள்: 9, 13, 14, 16, 18, 28 உபரி - 10