பாடும் பறவைகளைப் பாதுகாக்க பழமைவாதிகள் கோரிக்கை

வன­வி­லங்­கு, பாடும் பற­வைக­ளைப் பாது­காக்க வேண்­டும் என்று சிங்­கப்­பூ­ரில் உள்ள சில பழமை விரும்­பி­கள் கோரிக்கை விடுத்­துள்­ள­னர்.

காடு­களில் பற­வை­க­ளின் இனி­மை­யான குரல், சத்­தம் தொடர்ந்து ஒலித்­துக் கொண்­டி­ருப்­பதை உறுதி செய்ய பறவை வளர்ப்­பா­ளர்­களும் செல்­லப் பிரா­ணி­களை விற்­கும் கடைக்­கா­ரர்­களும் நியா­ய­மான வர்த்­தக நடை­மு­றை­களில் ஈடு­பட வேண்­டும் என்றும் அவர்­கள் கேட்டுக்கொண்­ட­னர்.

காடு­களில் ­வா­ழும் பற­வை­ களுக்­குப் பதி­லாக கூண்­டில் வளர்க்­கப்­படும் பற­வை­க­ளைத் தேர்ந்­தெ­டுக்­க­லாம். பற­வை­க­ளின் தக­வல்­க­ளு­டன் அவற்­றுக்கு கால் பட்­டை­களை அணி­விக்க வேண்­டும். கடைக்­கா­ரர்­களும் பற­வை­கள் எங்­கி­ருந்து பிடிக்­கப்­பட்டு கொண்டு வரப்­ப­டு­கின்­றன என்­ப­தற்­கான பதிவு­களை வைத்­தி­ருக்க வேண்­டும் என்று பழ­மை­வா­தி­கள் யோசனை கூறி­யுள்­ள­னர்.

2018 முதல் 2019 வரை 114 பாடும் பறவைகளை வளர்க்கும் உரிமையாளர்களின் பொழுது போக்கு, விருப்பங்களைப் புரிந்து கொள்ளவும், பறவைப் பாட்டுப் போட்டியின் முக்கியத்துவத்தைப் பற்றி அறியவும் சில பரிந்துரை களுடன் அண்மையில் ஆய்வுக் கட்டுரை ஒன்று வெளியானது.

'பர்ட்ஸ்­லைஃப் இண்­டர்­நே­ஷ­னல்' அமைப்­பின் பழ­மை­வா­தக் குழு­வின் பறவை வர்த்­தக ஒருங்­கிணைப்பாள­ரான டாக்­டர் அனுஜ் ஜெயின் மேற்­பார்­வை­யில் அந்த ஆய்வு மேற்­கொள்­ளப்­பட்­டது.

சிங்­கப்­பூர் உட்­பட தென்கிழக்கு ஆசிய நாடு­களில் கூண்­டில் அடைக்­கப்­பட்ட பாடும் பற­வை­களை பாட்­டுப் போட்­டி­யில் பங்­கேற்­கச் செய்­வது பிர­ப­ல­மாக இருந்து வரு­கிறது.

1950களில் பற­வை­களை செல்­லப் பிரா­ணி­க­ளாக வளர்க்­கும் பழக்­கம் இங்கு தொடங்­கி­யி­ருக்­க­லாம் என நம்­பப்­ப­டு­கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!