தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அன்பைக் கொண்டாடுவோம்

1 mins read
8bb9b80f-0347-43a2-8b13-4ca7928820f5
-

உள்ளங்கவர்ந்த உறவுகளுக்கு நமது அன்பையும் நன்றியையும் தெரிவிக்கும் நாளாக அன்பர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. காதலர் மட்டுமின்றி நண்பர்கள், குடும்பத்தார், உறவினர்கள், செல்லப்பிராணிகளுடன் கொண்டாடும் நாளாகவும் இந்நாள் மாறிவிட்டது.

இருப்பினும், அன்பர் தினம் மட்டும் அல்லாமல் வாழ்க்கையின் ஒவ்வொரு நாளும் அன்பு நிறைந்த தருணங்கள் உள்ளன என்று கூறுகிறார்கள் இவர்கள்.