கொவிட்-19 தொடர்பிலான கடத்தல்கள்

கொவிட்-19 தொடர்பிலான கடத்தல்கள்

1 mins read
9fa18f91-cf66-4e01-9050-44d447a135b9
-

இதற்­கி­டையே, சுகா­தார அறி­வி­யல் ஆணை­யம் அனு­மதி வழங்­காத 10,000க்கும் அதி­க­மான ஏஆர்டி கொவிட்-19 பரி­சோ­த­னைக் கரு­வி­களை சென்ற ஆண்டு சிலர் கடத்த முயன்­ற­னர்.

இதன் தொடர்­பி­லான 93 கடத்­தல் சம்­ப­வங்­களை முறி­ய­டித்­த­தாக குடிநுழைவுச் சோதனை சாவடி ஆணை­யம் தெரிவித்துள்ளது.

மேலும், நான்கு முறை 2,500க்கும் அதி­க­மான 'ஐவர்­மெக்­டின் மாத்­தி­ரை­க­ளைச் சிலர் கடத்த முயற்சி செய்­த­தா­க­வும் ஆணை­யம் ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்­ஸி­டம் சொன்­னது.

சென்ற ஆண்டு 5,860 அனு­மதி வழங்­கப்­ப­டாத குறைந்த மதிப்­புள்ள பொருள் கடத்­தல் சம்­ப­வங்­கள் பதி­வா­யின. இவற்­றில் 'ஐவர்­மெக்­டின்' ஏஆர்டி கடத்­தல்­கள் அடங்­கும்.