19 நாய்கள் மீட்பு: இருவர் சிக்கினர்

19 நாய்கள் மீட்பு: இருவர் சிக்கினர்

1 mins read
ef469d07-a9cb-4fab-bc62-d624797837f9
-

செல்­லப் பிரா­ணி­களை வளர்க்க உரி­மம் பெறா­த­வர்­க­ளி­டம் இருந்து இம்­மா­தம் 9ஆம் தேதி முதல் 19 நாய்­கள் மீட்­கப்­பட்டு விலங்கு, கால்­நடை மருத்­துவ சேவை பரா­ம­ரிப்­பில் விடப்­பட்டுள்ளன. உரி­மம் பெறா­மல் நாய்­களை வளர்ப்­ப­தும் அவற்றை விற்

­ப­தும் நடை­பெ­று­வ­தாக பொது­மக்­க­ளி­டம் இருந்து வரப் பெற்ற தக­வ­லைத் தொடர்ந்து அதி­கா­ரி­கள் விசா­ர­ணை­யில் இறங்­கி­னர். இச்­சம்­ப­வம் தொடர்­பில் பெண் ஒருவரிட மும் அவரது கணவரிடமும் விசாரணை நடக்கிறது.

உரி­மம் இன்றி விற்­கும் நோக்­கில் விலங்­கு­களை அடைத்து வைப்­பது குற்­றம். இதற்கு $5,000 வரை­யி­லான அப­ரா­தம், 6 மாதம் வரை

­யி­லான சிறைத் தண்­டனை ஆகி­யன விதிக்­கப்­ப­ட­லாம்.