வீவக வீடுகளில் வசிப்போரை வரி அதிகரிப்பு பாதிக்காது

சிங்­கப்­பூ­ரின் தற்­போ­தைய முதன்­மை­யான வரி வரு­வாய் ஆன சொத்து வரி 2023 முதல் இரண்டு கட்­ட­டங்­க­ளாக அதி­க­ரிக்­கப்­படும்.

சொத்­துக­ளுக்கு $30,000க்கும் அதி­க­மான ஆண்டு மதிப்­பி­லான உரி­மை­யா­ளர் வசிக்­கும் குடி­யி­ருப்பு சொத்து வரி தற்­போ­தைய வரம்­பான 4 முதல் 16 விழுக்­காட்­டில் இருந்து 6 முதல் 32 விழுக்­காடு வரை அதி­க­ரிக்­கப்­படும்.

அனைத்து வீடமைப்பு வளர்ச்சிக் கழக அடுக்குமாடி வீடுகள், பெரும்பாலான கொண்டோமினிய அடுக்குமாடி வீடுகள், குறைந்த மதிப்புள்ள நிலச் சொத்துகள் போன்ற 93 விழுக்காடு உரிமையாளர் வசிக்கும் சொத்துக்கள் பாதிக்கப்படாது என்று நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

முதலீட்டுச் சொத்துகள் உட்பட, உரிமையாளர் வசிக்காத குடியிருப்பு சொத்துகளுக்கு, 10 மற்றும் 20 விழுக்காடு வரையிலான தற்போதைய வரி விகிதங்கள் 12 மற்றும் 36 விழுக்காடாக அதிகரிக் கப்படும்.

முழுமையாகச் செயல் படுத்தப்படும்போது இந்த மாற்றங்கள் சிங்கப்பூரின் சொத்து வரி வருவாயை ஆண்டுக்கு ஏறக்குறைய $380 மில்லியன் உயர்த்தும் என்று அமைச்சர் வோங் கூறினார்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!