அமைப்புக்குப் புதுக் கொடிகள்

அமைப்புக்குப் புதுக் கொடிகள்

1 mins read
bb70f555-9818-43ec-a8c1-01812cc4ec6a
-

முதலுதவி சேவை வழங்கும் செயின்ட் ஜான் பிரிகேடு தலைமையகத்துக்கும் அதன் புதிய ஐந்து மாவட்டங்களுக்கும் அதிபர் ஹலிமா யாக்கோப் நேற்று கொடிகளை வழங்கினார். நிகழ்ச்சிக்குப் பிறகு தொண்டூழியர்களுடன் அதிபர் உரையாடி னார். அணிவகுப்பையும் ஏற்றார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்