எரிவாயு வாகனங்கள் 163தான்

எரிவாயு வாகனங்கள் 163தான்

1 mins read
4d00ad34-74e4-41c3-997d-90f00dde9743
சிங்கப்பூரில் சென்ற மாத முடிவில் எரிவாயு வாகனங்களின் எண்ணிக்கை 163 ஆக இருந்தது. படம்: ஸ்மார்ட் எனர்ஜி -

சிங்­கப்­பூ­ரில் இயற்கை எரி­வா­யு­வில் (CNG) ஓடும் வாக­னங்­களின் எண்­ணிக்கை சென்ற மாத முடி­வில் வெறும் 163 ஆக இருந்­தது. அவற்­றில் 162 பய­ணி­கள் செல்­லும் கார்­க­ள். ஒன்று வர்த்­தக வாக­ன­மாக இருந்­தது.

சிங்­கப்­பூ­ரில் 2011ல் சாலை­யில் ஓடிய இத்­த­கைய வாக­னங்­க­ளின் எண்­ணிக்கை 5,522 என்­பது குறிப்­பி­டத்­தக்­கது. இவற்­றில் 2,642 கார்­கள், 2,836 டாக்­சி­கள், 22 வர்த்­தக வாக­னங்­கள், 22 பேருந்து­கள் ஆகி­யவை அடங்­கும்.

சிங்­கப்­பூ­ரில் சாலை­களில் ஓடிய மொத்த வாக­னங்­களில் வெறும் 0.6% அள­வாக மட்­டுமே அவை இருந்­தன. எரிவாயு வாகனக் குறைவுக்குப் போதிய உள்­கட்­ட­மைப்பு வச­தி­இல்­லாத நிலை, செலவு முத­லா­னவை கார­ணங்­களாகக் கூறப்­ப­டு­கின்­றன.