படிப்படியாக 'ஜிஎஸ்டி' உயர்த்தப்படுவதில் ஆறுதல்

படிப்படியாக 'ஜிஎஸ்டி' உயர்த்தப்படுவதில் ஆறுதல்

1 mins read
9682e01f-84d5-4745-a1e1-547363100881
-

பொருள், சேவை வரி படிப்படியாக உயர்த்தப்படுவது ஆறுதல் அளிக்கிறது. நான் என் முதல் வேலையை விரைவில் தொடங்கவிருக்கிறேன். எனது ஆரம்பச் சம்பளத்தைக் கொண்டு 9 விழுக்காடாக உயரும் பொருள், சேவை வரியைச் சமாளிக்க முடியாது என்று வருந்தினேன். ஆனால், படிப்படியாக வரி உயர்த்தப்படுவதால் நான் நன்கு திட்டமிட்டு, எனது வருமானத்தை உயர்த்துவதற்கான வழிகளைத் தேடிக்கொள்ள முடியும்.

- அஞ்சலி ஈஸ்வரன், 23, நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழக வணிகத்துறை பட்டதாரி