மக்கள் எத்தகைய குடியிருப்பில் வசிக்கிறார்கள் என்பதை அடிப்படையாகக் கொண்டு பொருள், சேவை வரிப் பற்றுச்சீட்டு 'யு-சேவ்' வழங்குவது நியாயமற்றது என்பது என் கருத்து. ஒருவரின் தனிப்பட்ட நிதி நிலையைப் பொறுத்து அரசாங்கம் தள்ளுபடி அளித்தால் மிகவும் உதவியாக இருக்கும். வருமானத்தில் மாற்றமின்றிச் செலவுகள் அதிகரிக்கும் நிலையில் பிற்கால நடுத்தர வருமானக் குடும்பங்களின் நிலையை எண்ணி அஞ்சுகிறேன்.
- மு. குமரேசன், 26, வான்வெளிப் பொறியாளர்

