மோசமடையும் கொவிட்-19 சூழலில் ஆறுதல்

மோசமடையும் கொவிட்-19 சூழலில் ஆறுதல்

1 mins read
34100498-04a6-40a8-93ac-ab1f55526e32
-

கொவிட்-19 நோய்த்தொற்று நடுத்தரக் குடும்பங்களுக்கு மருத்துவச் செலவு குறித்த கவலையையும் அச்சத்தையும் தருகிறது. தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு இதுவரை இலவச சிகிச்சை கிடைக்கும் நிலையும் மாறக்கூடுமோ என்று எண்ணினோம். ஆகவே, அரசாங்கத்தின் நீண்டகால நிதியுதவித் திட்டங்கள் நிச்சயம் மக்களுக்குப் பயனளிக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

- தனுஸ்ரீ வெங்கடேஷ், 17, நீ ஆன் பலதுறைத்

தொழிற்கல்லூரி இரண்டாம் ஆண்டு மாணவர்