செல­வு­கள் அதி­க­ரிப்­ப­தால் எதிர்­கா­லத்­தைப் பற்­றிய கவலை

செல­வு­கள் அதி­க­ரிப்­ப­தால் எதிர்­கா­லத்­தைப் பற்­றிய கவலை

1 mins read
ceb6e716-025a-4d21-bed7-bb51f1514fb7
-

பொருள், சேவை வரியை உயர்த்துவ­தற்கு முன்பு நம் அர­சாங்­கம் உதவி அளிப்­பது ஆறு­த­லாக இருக்­கிறது. குடும்­பங்­க­ளுக்கு உத­வு­வ­தற்­காக வழங்கப்­படும் அனைத்து சலு­கை­களும் சில குடும்­பங்­க­ளுக்கு உத­வி­யாக இருக்­கும். எனி­னும், ஒரு பக்­கம் சலு­கை­கள் அளிக்­கப்­பட்­டா­லும் மறு­பக்கம் பய­னீட்­டுக் கட்­ட­ணங்­கள், பொருள் சேவை வரி, சொத்து வரி போன்ற செல­வு­கள் அதி­க­ரிக்­கின்­றன. இது எதிர்­கா­லத்­தைப் பற்­றிய பதற்­றத்தை எனக்­குள் ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

- ச. விக்­ரம், 27, கணக்­கி­யல், நிதி­யி­யல் துறைப் பட்­ட­தாரி