சிங்கப்பூரில் குழந்தை போனஸ் அவசியம் என்பது என்னுடைய கருத்து. இரண்டாவது குழந்தை பெற்றுக்கொள்ள நான் திட்டமிடுகிறேன். தம்பதிகளுக்கு உதவியாக மேலும் சில திட்டங்களை அரசாங்கம் கொண்டுவந்தால் சிறப்பாக இருக்கும். 'சிடிசி' பற்றுச்சீட்டால் குடும்பத்தின் தேவைகளை முழுமையாகப் பூர்த்தி செய்ய முடியாது. குழந்தைகளுக்கான கூடுதல் 'மெடிசேவ்', 'எடுசேவ்' பங்களிப்புகள், பெற்றோருக்கு உதவியாக இருக்கும்.
- அய்ஷா சித்திகா, 25, வளமூட்டு ஆசிரியர்

