சிங்கப்பூரின் கரிம வரி அதிகரிப்பு ஆறுதல் அளிக்கிறது. தொழில்கள், நிறுவனங்களிடத்தில் பசுமைப் பாதுகாப்பை முன்பில்லாத அளவுக்குக் கடுமையாக வலியுறுத்துவது சிங்கப்பூருக்கு நன்மை பயக்கும். சராசரி மக்களான பயனீட்டாளர்களையும் கரிம வரி பாதிப்பதால் இது மின்சாரப் பயன்பாடு குறித்த மெத்தனப்போக்கை நீக்கி மக்களிடத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தும்.
- மணிகண்டன் ஸ்ரீலதா, 19, தெம்பனிஸ்
மெரிடியன் தொடக்கக் கல்லூரி மாணவர்

