அச்சுறுத்தும் பொருள், சேவை வரியும் விலைவாசியும்

அச்சுறுத்தும் பொருள், சேவை வரியும் விலைவாசியும்

1 mins read
d07044be-6604-4667-94f5-dcc98e747c8b
-

பெரும்பாலான இளம் சிங்கப்பூரர்களுக்குச் சொந்த வீடு வாங்குவது ஒரு கனவு, நான் உட்பட. அதனால் 2025க்குள் வெவ்வேறு வரிகள் அதிகரிக்கவிருப்பது பதற்றத்தைத் தருகிறது. இரண்டு விழுக்காடு உயர்வு காணும் பொருள், சேவை வரியும் அதிகரிக்கும் விலைவாசியும் இளையர்களை அச்சுறுத்தலாம். இச்செலவுகளைச் சமாளிக்கும் திறனை அதற்குள் பெறுவோமா என்பது சந்தேகமே.

- ப. அ. இரகுநந்தன், 18, ஆண்டர்சன் சிராங்கூன்

தொடக்கக் கல்லூரி முதலாமாண்டு மாணவர்