சிங்கப்பூர், பிரிட்டன் இடையே மின்னிலக்கப் பொருளியல் ஒப்பந்தம்

சிங்கப்பூர், பிரிட்டன் இடையே மின்னிலக்கப் பொருளியல் ஒப்பந்தம்

1 mins read
3b3a21e5-7884-4f15-9823-bd8339a5d4b2
-

இணைய வர்த்­த­கத்­தை­யும் பங்­காளி உற­வு­க­ளை­யும் ஊக்­கு­விக்­கும் நோக்­கில் சிங்­கப்­பூ­ரும் பிரிட்­ட­னும் கடந்த டிசம்­பர் மாதம் ஒப்­பு­தல் அளித்­தி­ருந்த புதிய மின்­னி­லக்­கப் பொரு­ளி­யல் ஒப்­பந்­தத்தை நேற்று உறு­தி­செய்­தன.

ஒப்­பந்­தத்­தில் சிங்­கப்­பூ­ரின் வர்த்­தக உற­வு­க­ளுக்­குப் பொறுப்பு வகிக்­கும் அமைச்­சர் எஸ்.ஈஸ்­வரன், பிரிட்­ட­னின் அனைத்­து­லக வர்த்­த­கத்­துக்­கான தலை­மைச் செய­லா­ளர் திரு­வாட்டி அன்-மரி டிரெ­வெல்­யன் ஆகிய இருவரும் கையெழுத்­திட்­டனர்.

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்