கம்ஃபர்ட் டெல்குரோ உயர் பதவிக்கு டிரான்சிட் தலைவர் பெயர்

கம்ஃபர்ட் டெல்குரோ உயர் பதவிக்கு டிரான்சிட் தலைவர் பெயர்

1 mins read
5f3a3578-e551-457c-8334-c4868b36d327
-

கம்ஃபர்ட்டெல்குரோ, அதன் துணைத் தலைமை நிர்வாகி பொறுப்புக்கு செங் சியாக் கியன்(படம்) நியமிக்கப்படலாம் என அறியப்படுகிறது. திரு செங், 52, தற்போது பேருந்து, ரயில் நடத்துநரான எஸ்பிஎஸ் ஸின் தலைவராக உள்ளார்.

கம்ஃபர்ட்ெடல்குரோவின் தற்போதைய தலைமை நிர்வாகியான யாங் பான் செங்குக்கு, 65, அடுத்ததாக அவர் நியமிக்கப்படுவார் எனத் தெரிகிறது.