மூத்த கடல்நாகப் படகோட்டிகள் பத்து பேர், சிங்கப்பூர் குழந்தைகள் நலச் சங்கத்தின் மூலம் பலனடைந்த 16 மாணவர்களுடன் இணைந்து லோயர் சிலேத்தார் நீர்த் தேக்கத்தை நேற்று சுத்தம் செய்துள்ளனர். தண்ணீரைச் சேமிப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவர்கள் நோக்கம். மூத்த கடல்நாகப் படகோட்டிகள் அனைவரும் 40 வயதுக்கும் 70 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்.பொதுப் பயனீட்டுக் கழகம் உள்ளிட்ட அமைப்புகள் இந்நடவடிக்கைக்கு ஆதரவு அளித்தன.
நீர்த் தேக்கத்தை சுத்தம் செய்த மாணவர்களும் படகோட்டிகளும்
1 mins read
-

