கத்திவீச்சு: 3 குற்றச்சாட்டுகள்

கத்திவீச்சு: 3 குற்றச்சாட்டுகள்

1 mins read
768754c3-d5f4-4fd1-be83-54c794e06320
-

காவல்துறை அதிகாரி மீது கத்தியை வீசியதாக 27 வயது ஆடவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. லியோனர்ட் கோ இயூ செங் எனப்படும் அவர் அரசாங்க ஊழியரின் கடமையைச் செய்யவிடாமல் தடுக்க, வேண்டுமென்றே காயம் ஏற்படுத்தியதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. சட்டவிரோத ஆயுதங்கள் வைத்திருந்த இரு குற்றச் சாட்டுகளையும் அவர் எதிர்நோக்குகிறார். புக்கிட் பாத்தோக்கில் திங்கட்கிழமை இரவு நடைபெற்ற சம்பவத் தில் காவல்துறை அதிகாரி யின் கன்னத்தில் காயம் ஏற்பட்டது.