இஸ்ரேலுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள வெளியுறவு அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் அந்நாட்டு அதிபர் ஐசேக் ஹெர்சோக்கைச் சந்தித்தார். இருவரும் இருநாடுகளுக்கிடையிலான நீண்டகால நல்
உறவை மறுஉறுதி செய்துகொண்டனர்.
அமைச்சர் விவியன் பால
கிருஷ்ணன் இன்று ஐக்கிய அரபு சிற்றரசுகளுக்குச் செல்கிறார்.

