இந்த ஆண்டின் உலக தண்ணீர் தினத்தையொட்டி சிங்கப்பூரின் 56 கட்டடங்கள் இம்மாதம் 19ஆம் தேதியில் இருந்து நேற்று வரை நீல நிற விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டன. நேற்று நீல ஒளி வெள்ளத்தில் நீந்திய கவீனா பாலம். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
உலக தண்ணீர் தினத்தை ஒட்டி நீல வண்ணத்தில் ஒளிர்ந்த கட்டடங்கள்
1 mins read
-

