கடந்த ஆண்டில் அதிக வெப்பம்

கடந்த ஆண்டில் அதிக வெப்பம்

1 mins read
bc906b54-3d79-4d0f-a7ae-b9d73830bdc7
-

சிங்கப்பூரில் கடந்த 92 ஆண்டுகளில் 10ஆவது ஆக வெப்பமான ஆண்டாகச் சென்ற ஆண்டு விளங்கியதாக வானிலை ஆய்வு நிலைய அறிக்கை தெரிவித்துள்ளது.

'லா நினா' எனப்படும் வெப்பத்தைத் தணிக்கும் நிகழ்வுகள் அடுத்தடுத்து நேர்ந்தபோதும் சென்ற ஆண்டின் பிற்பாதியில் வெப்பம் அதிகமாகவே பதிவானது. வருடாந்தர இடைநிலை வெப்பநிலை 27.9 டிகிரி செல்சியஸாக இருந்தது. அது நீண்டகால அடிப்படையிலான சராசரி வெப்பநிலையைக் காட்டிலும் 0.1 டிகிரி அதிகம்.