நிபந்தனைகள் தளர்வு

நிபந்தனைகள் தளர்வு

1 mins read
5daf3c6c-9fa4-42df-946d-5ffc9e6af314
-

சிங்கப்பூரில் மார்ச் 29 முதல் வெளிப்புற இடங்களில் உடற்பயிற்சிகளில் ஈடுபடும்போது முகக்கவசம் அணிந்துகொள்ள வேண்டிய தேவை இருக்காது.

கொவிட்-19 கிருமியுடன் சேர்ந்து வாழும் முயற்சியில் அடுத்த கட்டத்தை நோக்கி சிங்கப்பூர் முன்னேறிச் செல்கிறது.

இந்நிலையில், அந்தக் கிருமிக்கு எதிரான விதிமுறைகளில் பல மாற்றங்கள் இடம்பெறு கின்றன. விளையாட்டு, உடற்பயிற்சி ஆகியவற்றுக்கு உரிய நிபந்தனைகளும் தளர்த்தப்படுகின்றன.