எம்ஆர்டி ரயில்களில் பயன்படுத்தப்பட்ட பழைய 20 இருக்கைகள் ஈசூன் ஸ்திரீட் 22ல் உள்ள புளோக் 290ல் இருக்கும் நீ சூன் நகர மன்றத்தில் பொருத்தப்பட்டுள்ளன. நீ சூன் நகரமன்றத்திற்கும் நிலப் போக்குவரத்து ஆணையத்திற்கும் இடையிலான ஓர் ஏற்பாட்டின்படி இது இடம்பெறுகிறது. இதனால் பொதுமக்கள் அமர அதிக இருக்கை வசதி கிடைக்கிறது. படம்: சாவ் பாவ்
ஈசூனில் மக்களுக்கு பயன்படும் பழைய ரயில் இருக்கைகள்
1 mins read
-

