கோல்டன் மைல் காம்ப்ளக்ஸ்: $700 மி. நிபந்தனை உடன்பாடு

பீச் ரோட்­டில் இருக்­கும் கோல்­டன் மைல் காம்ப்­ளக்ஸ் சென்ற ஆண்டு ஒட்­டு­மொத்த விற்­பனைக்கு வந்­தது. தொடக்­க­விலை $800 மில்­லி­யன் என்று நிர்­ண­யிக்­கப்­பட்டு இருந்­தது.

அந்­தக் கட்­ட­டத்தை அப்­ப­டியே $700 மில்­லி­ய­னுக்கு வாங்­கிக் கொள்ளத் தயார் என்று ஃபார் ஈஸ்ட் ஆர்­க­னை­சே­ஷன், பெரி­னி­யல் ஹோல்­டிங்ஸ் நிறு­வ­னங்­கள் சேர்ந்த ஒரு கூட்டு நிறு­வனம் முன்­வந்து இருக்­கிறது.

இதற்­கான நிபந்­த­னை­யு­டன் கூடிய உடன்­பாட்­டில் ஒட்­டு­மொத்த விற்­ப­னைக்­குழு ஈடு­பட்டு இருக்­கிறது.

கோல்­டன் மைல் காம்ப்­ளக்ஸ் உரி­மை­யா­ளர்­க­ளுக்கு அனுப்­பப்­பட்ட மார்ச் 28 தேதி­யி­டப்­பட்ட ஒரு கடி­தம் மூலம் இது தெரி­ய­வரு­வ­தாக ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் குறிப்­பிட்டு உள்­ளது.

அந்­தக் கட்­ட­டத்­தில் உள்ள 718 பட்டா உரி­மை­யா­ளர்­க­ளுக்­காக ஏப்­ரல் 7ஆம் தேதி சந்தை முக­வர் எட்­மண்ட் டையு­டன் கூட்­டம் ஒன்­றுக்கு ஏற்­பாடு செய்­யப்­பட்டு இருக்­கிறது. அதில் கலந்து­கொள்­ளா­த­வர்­கள் ஏப்­ரல் 9ஆம் தேதி நடக்­கும் வேறு ஒரு கூட்­டத்­தில் கலந்­து­கொள்­ள­லாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!