மனநலம், உடல்நலம் பேணுவதில் உற்சாகம்

மனநலம், உடல்நலம் பேணுவதில் உற்சாகம்

1 mins read
d20ca7ab-a317-48b0-9230-e821e9d831bf
-

கொவிட்-19 கிருமிப்பரவல் காலகட்டத்தைக் கடந்துவரும் நிலையில், உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை மேம்படுத்திக்கொள்வதன் அவசியத்தை நாம் உணர்ந்தோம். தற்காப்புக் கலைகளிலிருந்து நடனம் வரை தங்களின் உடல்நலத்தையும் மனநலனையும் பேண, இந்த ஆறு இளையர்களும் தங்களின் ஆரோக்கியமான வாழ்க்கைமுறை தரும் பலன்களைப்பற்றி பகிர்ந்துகொள்கிறார்கள்.