விற்பனைக்கு விடப்பட்டுள்ள பழைமைப் பாதுகாப்பு பங்களா

விற்பனைக்கு விடப்பட்டுள்ள பழைமைப் பாதுகாப்பு பங்களா

1 mins read
ae7c392d-b286-44a0-90ca-57eac222855f
759 மவுண்ட்பேட்டன் ரோட் டிஸ்ட்ரிக்ட் 15ல் இந்த பங்களா அமைந்துள்ளது. படம்: 'செஞ்சுரி 21' / 'ஹட்டன்ஸ் ஏஷியா' -

மவுண்ட்­பேட்­டன் ரோட்­டில் பழை­மைப் பாது­காப்­புத் திட்­டத்­தின்­கீழ் ஒதுக்­கப்­பட்­டி­ருக்­கும் பகு­தி­யில் இருக்­கும் முற்­று­ரிமை பங்­களா ஒன்று விற்­ப­னைக்கு விடப்­பட்­டுள்­ளது. இதன் விலை சுமார் 27 மில்­லி­யன் வெள்­ளி­யாக இருக்­கும் நிர்­ண­யிக்­கப்­பட்­டுள்­ளது.

இந்த பங்­களா 1920களில் கட்­டப்­பட்­டது. இது, பிரிட்­டிஷ் ஆட்சி காலத்­தில் அமைக்­கப்­பட்ட கட்­ட­டங்­க­ளின் வடி­வ­மைப்­பைக் ெகாண்­டுள்­ளது.

'செஞ்­சுரி 21', 'ஹட்­டன்ஸ் ஏஷியா' ஆகிய நிறு­வ­னங்­கள் விற்­பனைக்­காக இதை இணைந்து விளம்­ப­ரப்­ப­டுத்­து­கின்­றன.

தற்­போது 'சிங் ஹியூ' ஹோட்­ட­லாக இயங்­கிவரும் இந்த பங்­க­ளா­விற்கு அருகே இரண்டு கிலோ­மீட்­டருக்கும் குறைவான தூரத்தில் காத்­தோங் பார்க் பெரு­வி­ரைவு ரயில் நிலை­யம் அமைக்­கப்­ப­ட­வுள்­ளது.