கரையோரப் பூந்தோட்டங்களுக்கு புதிய பெருமை

கரையோரப் பூந்தோட்டங்களுக்கு புதிய பெருமை

1 mins read
23f49148-e1cc-41cb-a4ba-33a4c53bafdc
-

கரை­யோ­ரப் பூந்­தோட்­டங்­க­ளுக்­குப் புதிய பெருமை கிடைத்­துள்­ளது. உல­க­ளா­விய நீடித்த நிலைத்தன்மை சுற்­றுலா மன்­றத்­தால் அங்­கீக­ரிக்­கப்­பட்ட 'எர்த்­செக்' எனும் திட்­டத்­தில் அது சேர்க்­கப்­பட்­டுள்­ளது. நீடித்த நிலைத்தன்மைமிக்க இட­மாக தேர்வு பெற்ற முதல் சிங்­கப்­பூர் இடம் கரை­யோ­ரப் பூந்­தோட்­டங்­க­ளா­கும்.

சுற்­றுச்சூழ­லை­யொட்டி செயல் படும் சுற்­று­லாத் தளங்­க­ளு­டன் சேர்ந்து 2003ல் இந்­தத் திட்­டம் தொடங்­கப்­பட்­டது.

கிளாஸ்கோ, கிரின்­லாந்­தில் உள்ள நுயூக் உட்­பட 27 சுற்­றுலாத் தளங்­கள் இதில் இடம்­பெற்­று உள்­ளன.