பொறியாளருக்கு சிறைத்தண்டனை

பொறியாளருக்கு சிறைத்தண்டனை

1 mins read
21bcc3fd-7221-4b94-ab3c-5aa3c5b2becc
-

'எஸ்பி பவர்கிரிட்' நிறுவனத்தின் மூத்த பொறியாளர் ஒருவருக்கு நேற்று ஆறு வார கால சிறைத்தண்டனை கிடைத்தது.

மெர்வின் குவெக் ஹான் லெங், என்ற அந்த 36 வயது சிங்கப்பூரர், 'ஓங் வெஸ்ட் இன்ஜினியரிங்' என்ற நிறுவனத்தின் இயக்குநரான ஓங் வெய் ஜியானிடம் இருந்து 2018ஆம் ஆண்டு ஏப்ரல் 4ஆம் தேதி $20,000 லஞ்சம் பெற்ற தாகத் தெரிவிக்கப்பட்டது.

ஏலக்குத்தகை ஒன்றின் தொடர்பில் இந்த லஞ்சம் இடம்பெற்றதாகவும் கூறப்பட்டது.