கொள்ளைநோய் பரவிய காலத்தில் பொது இடங்களில் மீண்டும் மீண்டும் முகக்கவசத்தை சரிவர அணியாத பிரிட்டிஷ் ஆடவருக்கு ஒரு வார சிறைத் தண்டனையுடம் $5,000 அபராதமும் விதிக்குமாறு அரசுத்தரப்பு கேட்டுக்கொண்டுள்ளது. ஃபிலிப் ரிச்சர்ட் மொக்ரிட்ஜ், 55, எனப்படும் அவர், தம் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை நேற்று ஒப்புக்கொள்வதாக இருந்தார். ஆனால், அரசுத்தரப்பு கோரிய தண்டனை மிகவும் கடினமானது என அவர் கூறியதைத் தொடர்ந்து வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
பிரிட்டன்வாசிக்கு சிறை, அபராதம் விதிக்கக் கோரிக்கை
1 mins read
-

