'கூசு தீவில் வேண்டுமென்றே தீ மூட்டப்பட்டதாக தெரியவில்லை'

'கூசு தீவில் வேண்டுமென்றே தீ மூட்டப்பட்டதாக தெரியவில்லை'

1 mins read
0a9402da-78ad-4dfc-b68d-71bc1a0d4a64
-

சிங்­கப்­பூர் குடி­மைத் தற்­காப்­புப் படை­யின் முதல்­கட்ட விசா­ர­ணை­யில், கூசு தீவில் சென்ற ஞாயிற்­றுக்கிழமை வேண்­டு­மேன்றே தீ மூட்­டப்­ப­ட­வில்லை என்று தெரி­ய­வந்­துள்­ளது.

தீ மூண்­ட­தற்­கான கார­ணத்­தைக் கண்­ட­றி­யும் பணி­யில் ஈடு­பட்­டு­வ­ரு­வ­தாக குடி­மைத் தற்­காப்­புப் படை ஃபேஸ்புக்­கில் பதி­விட்­டுள்­ளது. தீச்­சம்­ப­வத்­தில் கூசு தீவின் மலைப்­ப­கு­தி­யில் அமைக்­கப்­பட்­டி­ருந்த மூன்று வழி­பாட்­டுத் தலங்­கள் சேத­முற்­றன.