மகளின் நிர்வாணத்தைப் படம் பிடிக்க ரகசிய கேமரா: ஆடவருக்கு தண்டனை

தமது 13 வயது மக­ளின் நிர்­வாண கோலத்தை காணொ­ளி­யா­கப் பதிவு செய்ய அச்­சி­று­மி­யின் படுக்கை அறை­யில் ரக­சிய கேம­ராவை வைத்த ஆட­வ­ருக்கு 18 வார சிறைத் தண்­ட­னை­யும் ஒரு பிரம்­ப­டி­யும் விதிக்­கப்­பட்டுள்­ளன.

அந்த 43 வயது ஆட­வர், 2020 ஜூலை 6ஆம் தேதி ஜூரோங்­கில் உள்ள தமது வீட்­டின் மகளுக்குரிய அறை­யில் ரக­சிய கேம­ராவை வைத்து அச்சிறுமி உடைமாற்று வதையும் அவரது நிர்வாணத் தையும் கைபேசி வாயி­லா­கப் பார்த்­தார்.

2020 ஆகஸ்ட் 2ஆம் தேதி தமது கண­வ­ரின் செயலை அறிந்த 36 வய­து மனைவி, இது­கு­றித்து காவல்­து­றை­யி­டம் புகார் செய்­தார்.

பாதிக்­கப்­பட்­ட­வர் வய­தில் சிறி­ ய­வர் என்­ப­தால் குற்­றம் செய்த ஆட­வ­ரைப் பற்­றிய விவ­ரங்­களை வெளி­யிட நீதி­மன்­றம் தடை விதித்­துள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!