சிங்கப்பூரின் ஆகப்பெரிய $1.2 பில்லியன் முதலீட்டு மோசடி யில் தொடர்புடைய வர்த்தக ரான இங் யு ஸி நாட்டை விட்டு தப்பியோடும் திட்டத் திற்கு உதவிய மூன்றாம் நபர் நேற்று தண்டிக்கப்பட்டார். டிங் குவோன் சிவோ, 62, எனப் படும் அவருக்கு ஓராண்டு சிறையும் $60,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளன. அபராதம் செலுத்தத் தவறினால் இவர் மேலும் 8 வாரங்களை சிறை யில் கழிக்க வேண்டியிருக்கும்.
தப்பி ஓட துணை: சிறை, அபராதம்
1 mins read
-

