காரணம் தெரியாத மோசமான கல்லீரல் அழற்சிக்கு ஒரு 10 மாதக் குழந்தை ஆளாகியுள்ளாது.
குழந்தை சென்ற மாதம் 25ஆம் தேதியன்று கேகே மகளிர், சிறார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டது. கூடுதல் பரிசோதனை மேற்கொள்ள அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது.
குழந்தையும் அவரின் குடும்பத்தாரும் தற்போது நலமாக உள்ளனர். உலகில் பல சிறுவர்களைப் பாதித்து வரும் கல்லீரல் அழற்சியும் இக்குழந்தைக்கு வந்ததும் ஒன்றுதான என்பது குறித்து ஆராயப்பட்டு வருகிறது.

