பாட்டாளிக் கட்சியின் மே தின அறிக்கை

பாட்டாளிக் கட்சியின் மே தின அறிக்கை

1 mins read
ad59a22c-39a5-4b3e-8757-d661b4c9069a
-

பாட்­டா­ளிக் கட்சி அதன் மே தின அறிக்­கையை வெளி­யிட்­டுள்­ளது. தேசிய அள­வில் குறைந்­த­பட்ச வரு­மான முறை­யைச் செயல்­படுத்து­வது போன்ற விவ­கா­ரங்­க­ளைப் பாட்­டா­ளிக் கட்சி தனது அறிக்­கை­யில் குறிப்­பிட்­டது.

கொவிட்-19 தொடர்­பி­லான ஆக மோச­மான கட்­டத்­தைத் தாண்­டி­விட்­டா­லும் அதி­க­ரித்­து­வரும் பொருள்கள் விலை குறித்த கவ­லை­களை அக்­கட்சி தனது அறிக்­கை­யில் முன்­வைத்­தது.

இதற்கிடையே, பிரதமர் லீ சியன் லூங் இன்று தமது மே தின உரையை ஆற்றுவார்.