தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வேலை தேடவிருக்கும் 15,000 உள்ளூர்வாசிகள்

2 mins read
699c44c7-0f76-4551-85cd-1d93da5c8c26
-

அடுத்த சில மாதங்­களில் கிட்­டத்­தட்ட 15,000 உள்­ளூர்­வா­சி­கள் வேலை தேடும் பட­லத்­தைத் தொடங்­கு­வர் என்­றும் இவர்­களை வேலை­யில் அமர்த்­து­வது குறித்து தற்­போது ஊழி­யர் பற்­றாக்­கு­றை­யால் பாதிக்­கப்­பட்­டுள்ள நிறு­வ­னங்­கள் பரி­சீ­லிக்­க­லாம் என்­றும் நேற்று தெரி­விக்­கப்­பட்­டது.

கொவிட்-19 நெருக்­க­டி­நி­லையை முன்­னிட்டு பாது­காப்பு இடை­

வெ­ளித் தூதர்­கள், தடுப்­பூசி நிலைய ஊழி­யர்­கள் போன்ற

குறு­கிய கால பணி­களில் வேலை செய்து வரும் ஏ­றத்­தாழ 5,200 பேரின் வேலை ஒப்­பந்­தம் முடிய இருப்­ப­தால் அவர்­கள் புதிய வேலை­யைத் தேடு­வர் என்று மனி­த­வள அமைச்­சர் டான் சீ லெங் நேற்று கூறி­னார்.

வேலை தேட இந்த ஊழி­யர்

களுக்கு சிங்­கப்­பூர் ஊழி­ய­ர­ணி­யும் என்­டி­யு­சி­யின் வேலை வாய்ப்பு, வேலை நிய­ம­னக் கழ­க­மும்

ஆத­ர­ளிக்­கின்­றன.

இந்த ஊழி­யர்­களில் பலர் உணவு மற்­றும் பானத் துறை, சில்­லறை வர்த்­தகத் துறை ஆகி­ய­வற்­றில் பணி­பு­ரிந்­த­வர்­கள்.

எனவே அத்­து­றை­கள் சம்­பந்­த­மாக அவர்­க­ளுக்குத் தகுந்த திறன்­களும் அனு­ப­வங்­களும் இருப்­ப­தாக டாக்­டர் டான் கூறி­னார்.

கடந்த பிப்­ர­வரி இறுதி நில­

வ­ரப்­படி எஸ்­ஜி­யு­னை­டெட் வேலை­கள், திறன்­கள் தொகுப்­புத் திட்­டத்­தின்­கீழ் 9,800 பேர் பயிற்சி பெற்­றுக்­கொண்­டி­ருந்­த­னர்.

இவர்­க­ளுக்கு ஏற்ற வேலை­யைத் தேடித் தர டாக்­டர் டானின் தலை­மை­யின்­கீழ் இயங்­கும் வேலை­கள் பணிக்­குழு துறை­சார்

முக­வை­க­ளு­டன் இணைந்து செயல்­

ப­டு­கிறது. கொவிட்-19 நெருக்­க­டி­நி­லையை முன்­னிட்டு குறு­கிய வேலை­களில் இருந்த மேலும் 1,200 பேர் நீண்­ட­கால வேலை­களில் அமர்த்­தப்­ப­டு­வர் என நாடா­ளு­மன்­றத்­தில் டாக்­டர் டான் தெரி­வித்­தார். நீக்­குப்­போக்­குள்ள வேலை ஏற்­பா­டு­களை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தன் மூலம் கூடு­தல் உள்­ளூர்­வா­சி­களை நிறு­வ­னங்­கள் ஈர்க்­க­லாம் என்­றார் டாக்­டர் டான்.