மத்திய நீர்ப்பிடிப்பு இயற்கை வனப்பகுதியில் காடுகளை ஆய்வு செய்யும் பணி தொடக்கம்

மத்­திய நீர்ப்­பி­டிப்பு இயற்கை வனப்­பகு­தியில் உள்ள காடுகளை நீண்ட­கா­லத்­திற்­குக் கண்­கா­ணிக்­கும் ஆய்வு ஒன்றை ஆய்­வா­ளர்­கள் தொடங்­கி­யுள்­ள­னர்.

காடு­க­ளைப் பாது­காக்­கும் முயற்சி­களை அதி­கா­ரி­கள் மேம்­படுத்த இது உத­வும் என்று தேசியப் பூங்காக் கழ­கம் நேற்று தெரி­வித்­தது.

அந்த இயற்கை வனப்­ப­கு­தி­யில் உள்ள 62 காட்­டுப்­ப­கு­தி­களை அடையாளமிடு­வ­தும் இந்த ஆய்வில் அடங்­கும். கடை­சி­யாக 1992ல் இந்த வனப்­ப­கு­தி­யில் ஆய்வு செய்­யப்­பட்­டி­ருந்­தது.

இந்­தக் காட்­டுப்­ப­கு­தி­களில் தாவ­ரங்­களும் வன­வி­லங்­கு­களும் காலப்­போக்­கில் ஆய்­வுக்கு உட்­படுத்­தப்­படும்.

அடுத்த மூன்று முதல் ஐந்து ஆண்­டு­க­ளுக்­குள் இந்த ஆய்­வின் இடைக்­கால முடி­வு­க­ளைப் பகிர தேசி­யப் பூங்­காக் கழ­கம் இலக்கு கொண்­டுள்­ளது.

இது­கு­றித்து பூம­லை­யில் நேற்று பேசிய தேசிய வளர்ச்சி அமைச்­சர் டெஸ்­மண்ட் லீ, "இயற்கை வனப்­பகு­தி­யில் உள்ள காடு­கள் கடந்த 30 ஆண்­டு­களில் எப்­படி வளர்ந்து உரு­மா­றி­யுள்­ளன என்­ப­தைப் புரிந்து­கொள்ள இந்த ஆய்­வின் முடிவு­கள் உத­வும்," என்று கூறி­னார்.

மத்­திய நீர்ப்­பி­டிப்பு இயற்கை வனப்­ப­குதி, சிங்­கப்­பூ­ரின் மதிப்­பு­மிக்க பல்­லு­யிர்ப் பகு­தி­களில் ஒன்­றாக விளங்­கு­வதை அமைச்­சர் லீ சுட்­டி­னார். அங்­குள்ள ராட்­சதக் காட்டு மரங்­களும் சதுப்­பு­நிலங்­களும் சிறப்­பம்­சங்­கள்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!