விளையாட்டில் முழு மூச்சு, முழு வீச்சு

விளையாட்டில் முழு மூச்சு, முழு வீச்சு

1 mins read
3dce4468-292b-461f-8426-43aa4ecac46c
-
multi-img1 of 3

விளையாட்டுக் களத்தில் இறங்கி, சிங்கப்பூரின் கொடியை உயரப் பறக்கவிட முயலும் நம் விளையாட்டு வீரர்களின் பயணம், வெற்றியும் தோல்வியும் வெற்றியின் விளிம்புமாய் அமைந்துவிடுகிறது.

இருப்பினும் நம்பிக்கை இழக்காது தத்தம் விளையாட்டுத் துறை லட்சியங்களை நோக்கி வெற்றிநடை போட உறுதி பூண்டுள்ளனர் இந்த அறுவர். அவர்களின் சாதனைக் கனவுகளை அறிந்து வந்தது இவ்வார இளையர் முரசு.