கிளமெண்டி வட்டாரத்தில் உயரத்திலிருந்து விழுந்து இளையர் மரணம்

கிளமெண்டி வட்டாரத்தில் உயரத்திலிருந்து விழுந்து இளையர் மரணம்

1 mins read
7e3ded83-de96-4488-9789-f4b7f610c20e
-

கிளமெண்டி வட்டாரத்தில் உயரத்திலிருந்து விழுந்த ஒரு 18 வயது இளையர் மாண்டார்.

கிளமெண்டி அவன்யூ 3ல் உள்ள புளோக் 441‌‌B அடித்தளத்தில் இளையரின் உடல் உயிரின்றி கண்டுபிடிக்கப்பட்டது.

இயற்கைக்கு மாறான மரணம் குறித்து காவல் துறைக்கு நேற்று மாலை அழைப்பு கிடைத்ததாகத் தெரிவிக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து காவல் துறை விசாரித்து வருகிறது.