ஆற்றல்மிகு உள்ளூர் நிறுவனங்களுக்கு அனைத்துலக அளவில் வளர்ச்சி வாய்ப்பு

அதிக ஆற்­ற­லு­டைய உள்­ளூர் நிறு­வ­னங்­க­ளின் வளர்ச்­சியை துரி­தப்­ப­டுத்­து­வ­து­டன் அவை அனைத்­து­லக அள­வில் விரி­வ­டைய உத­வும் 'ஸ்கேல்-அப் எஸ்ஜி' திட்­டத்­தின் வழி­யாக 65 நிறு­வ­னங்­கள் இது­வரை பல­ன­டைந்­துள்­ளன.

திட்­டம் 2019ஆம் ஆண்­டில் தொடங்­கப்­பட்­டது முதல் இந்த 65 நிறு­வ­னங்­களும் புதி­தாக 50 திட்­டங்­களை நடை­மு­றைப்­ப­டுத்­தி­யுள்­ளன. அத்­து­டன் விரி­வ­டை­வ­தற்­காக 32 புதிய சந்­தை­க­ளை­யும் அவை அடை­யா­ளம் கண்­டுள்­ளன.

ஒட்­டு­மொத்­த­மாக 30க்கும் மேற்­பட்ட இணைப்­பு­கள் மற்­றும் பற்­று­மா­னங்­கள் செய்­யப்­பட்­டுள்­ள­தா­க­வும் 20க்கும் மேற்­பட்ட கூட்­ட­ணி­கள் உரு­வாக்­கப்­பட்­ட­தா­க­வும் துணைப் பிர­த­மர் ஹெங் சுவீ கியட் தெரி­வித்­துள்­ளார்.

சேண்ட்ஸ் எக்ஸ்போ மற்­றும் மாநாட்டு மையத்­தில் நேற்று நடை­பெற்ற 'ஸ்கேல்-அப் இக்­னைட்' நிகழ்ச்­சி­யில் அவர் இத்­த­க­வல்­களைப் பகிர்ந்­து­கொண்­டார்.

திட்­டத்­தின் கீழ் இணைந்த நிறு­வ­னங்­கள் கடந்த மூன்று ஆண்­டு­களில் பட்­டத்­தொ­ழி­லர்­கள், மேலா­ளர்­கள், நிர்­வா­கி­கள் மற்­றும் தொழில்­நுட்­பர்­க­ளுக்­காக சுமார் 500 வேலை­களை உரு­வாக்­கித் தந்­துள்­ள­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!